Subjects:

Sankya-Dharsana (T)

( Hrishikesh - 11/3/2010 - Tamil)
Sankya Dharsana - Discourse: ஆஸ்திக ஷட்தர்ஷணங்களில் ஒன்றான மகரிஷி கபிலரின் சாங்கிய தர்ஷணமானது, வேதாந்தத்தினைப்போல மிகவும் நெருங்கியதாக உள்ளதால், வேதாந்தத்தில் நிச்சயமானது உண்டாக அதனை நிராகரிக்க முடியும் என்பதால், இந்த சாஸ்திரத்தின் ஞானம் அவசியமாகின்றது. சாங்கியத்தின் சாரமான சாங்கிய காரிகையும், கௌடபாதரின் பாஷ்யமும் கொண்டு, தமிழிலே இது சுவாமிஜி அவர்களால் விளக்கப்படுகின்றது.
Listen/Download!