Vedanta-Lahari
Language: TAMIL- Tattva-Bodha
- [Vedanta-Lahari]
ஸ்ரீ தர்மராஜ அத்வரீந்திரரின் வேதாந்த பரிபாஷை, வேதத்தின் ஆறு பிரமாணத்தை விளக்குவதோடல்லாமல், அதன் விஷயம், பயன் என்ன என்பதையும் தெளிவாக்குகிறது. பகவான் சங்கரரின் பாஷ்யத்தில் கொடுக்கப்பட்ட சித்தாந்தங்களை ஒட்டியே வேதாந்த விளக்கம் தரும் இந்நூலைத் தமிழறிவோர் பயன்பெற, சுவாமிஜி அவர்கள் உரை அருளியுள்ளார்.
Download the pdf