ஆஸ்திக ஷட்தர்ஸனங்களில் ஒன்றாகிய மகரிஷி கபிலரின் சாங்கிய தர்ஷணம் வேதாந்தத்தினைப் போல மிகவும் நெருங்கியதாகி உள்ளதால், வேதாந்தத்தில் நிச்சயமானது உண்டாக அதனை நிராகரிப்பது அவசியமாகிறபடியால், உள்ளதினையே நிராகரிக்க முடியும் என்பதால், இந்த சாஸ்திர ஞானமானது அவசியமாகிறது. சாங்கிய காரிகையும், கௌடபாதரின் பாஷ்யமும் கொண்டு, தமிழில் எளிதாகத் தருகின்ற நூல்.
Download the pdf