Subjects:

  • [Poorva-Mimsa-Books]

Artha-Lahari (T)

Language: TAMIL
  • [Artha-Lahari]

அர்த்த லஹரி
ஆசாரியர் ஜைமினியின் பூர்வ மீமாம்ஸை சூத்திரங்களை எளிதில் புரிந்து கொள்ள, `அர்த்த சங்கிரகம்` எனும் நூல் லௌகாக்ஷி பாஸ்கர் என்பவரால் எழுதப்பட்டது. அதில் சூத்திரங்கள் பன்னிரெண்டு அத்தியாங்க்ளில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இதனைத் தமிழறிவோர் அனைவரும் படித்துணர்ந்து உய்ய, சுவாமிஜி எளிய, இனிய உரை விளக்கமாக இவ்வேட்டில் தந்துள்ளார்.

Download the pdf