Subjects:

Vyakranam (T) – இலக்கணம் 

Language: TAMIL

இனிய தமிழால் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் புகட்டுகின்ற புத்தகங்களின் தொகுப்பு.

Gita 

Language: TAMIL

பகவத்கீதையைச் சார்ந்த விளக்க நூல்களும், உரைகளும்.

பகவான் ஆதிசங்கரர் அருளிய கீதாலஹரி, எனும் பகவத்கீதையின் பாஷ்யத்தினை ஆய்ந்து, தமிழறிவோர் எளிதாகப் படித்து உணர்ந்து உய்ய, சுவாமிஜி அவர்கள் எழுதிய விளக்க நூல்.

Upanishad-Books (T) 

Language: TAMIL

உபநிடதங்களைப் பற்றிய ஆய்வும், விளக்கங்களும் தருகின்ற உரைகளின் தொகுப்பு.

Vedanta (T) 

Language: TAMIL

ஆஸ்திக தர்ஷணம் -
வேதாந்த விளக்க நூல்களின் தொகுப்பு

Yoga-Lahari 

Language: TAMIL

யோக சாஸ்திர நூல்கள்

யோக லஹரி

Sankya-Books 

Language: TAMIL

ஆஸ்திக ஷட்தர்ஸனங்களில் ஒன்றாகிய மகரிஷி கபிலரின் சாங்கிய தர்ஷணம் வேதாந்தத்தினைப் போல மிகவும் நெருங்கியதாகி உள்ளதால், வேதாந்தத்தில் நிச்சயமானது உண்டாக அதனை நிராகரிப்பது அவசியமாகிறபடியால், உள்ளதினையே நிராகரிக்க முடியும் என்பதால், இந்த சாஸ்திர ஞானமானது அவசியமாகிறது. சாங்கிய காரிகையும், கௌடபாதரின் பாஷ்யமும் கொண்டு, தமிழில் எளிதாகத் தருகின்ற நூல்.

Tarka-Books 

Language: TAMIL

Books on Tarka Sastra

தர்க்க சாஸ்திரம் எனும் அரிய தத்துவத்திற்கு விளக்கத்தை `தர்க்க லஹரி` எனும் நூலில் மஹான் அன்னம் பட்டர் நமக்கு அளித்துள்ளார். அன்னாரின் நூலை ஆராய்ந்து, தமிழறிவோர் படித்து உணர்ந்து உய்ய, சுவாமிஜி விளக்க உரையாக இங்கே படைத்துள்ளார். பதிவிறக்கம் செய்து பயிலுங்கள்.